Category: Devotional Messages – Tamil
நம் வாழ்வில் சோதனைக்கான வாய்ப்புகள் இருக்கும்போது அது வருகின்றது. ஆனால் அதனை கடந்து செல்வதற்கும் அதை எதிர்த்து ஜெயிப்பதற்கும் நமக்கு சக்தி இருக்கின்றதா? 40 நாட்கள் உபவாசத்திற்கு பின்பு இயேசு பசியுடனும் சோர்வுடனும் இருந்தபோதுதான் சோதிக்கப்பட்டார். தனது வல்லமையைத் தவறாக பயன்படுத்தும்படி சோதிக்கப்பட்டார், மகிமையை அடைய குறுக்குவழியில்...
இந்த உலகில், இன்று கிட்டத்தட்ட 810 கோடி மக்கள் வாழ்கின்றனர். அவர்களில் எத்தனை பேர் இரட்சிக்கப்பட்டவர்கள் என்பது தெரியாது. ஆனால் நீங்களும் நானும் கிறிஸ்துவை நம் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டபடியால் தெரிந்துகொள்ளப்பட்டு இரட்சிக்கப்பட்டவர்கள் என்பது நிச்சயம். நம்முடன் கல்லூரியிலும் பள்ளிகளிலும் படித்தவர்கள் பலருண்டு, நம்முடன் பணிபுரிபவர்கள் பலர்...
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு ஏழையின் தேவையைப் பூர்த்தி செய்து பார்த்திருக்கிறீர்களா? அப்படி செய்வதால அவர்கள் முகத்தில் வருகிற சந்தோஷத்தை கண்டிருக்கிறீர்களா? அப்படி காண்பீர்களானால் அது ஒரு இனம்புரியாத திருப்தியையும் சந்தோஷத்தையும் நமக்கு அளிக்கும். அதனால் தேவனும் மகிழ்ச்சியடைகிறார். சங்கீதம் 41:1,...
உலகெங்கிலும், பலர் தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உணவு மற்றும் உடற்பயிற்சிகளைப் பின்பற்றுகிறார்கள், மேலும் பலர் அவற்றைத் பின்பற்றுவதில் தடுமாறுகிறார்கள். ஆகினும், ஒவ்வொருவரும் தங்கள் உடலை ஆரோக்கியமாக வைக்கவும் நீண்ட காலம் வாழவுமே விரும்புகிறார்கள். ஆனால் உணவு மற்றும் உடற்பயிற்சியை விட முக்கியமான ஒன்று நாவு பயிற்சியாகும்....
கானான் தேசத்தை வேவுப்பார்க்கச் சென்ற இஸ்ரவேலின் பன்னிரண்டு வேவுகாரர்களும் தேசத்தைப் பற்றிய நல்ல அறிக்கையுடன் திரும்பி வந்தனர், ஆனால் அங்கு உள்ள மக்களைப் பற்றியோ பத்து வேவுகாரர்கள் தவறான கண்ணோட்டத்தைப் பரப்பி சபையை கலங்கப்பண்ணினர். ஏனாக்கின் புத்திரரான ராட்சதர்கள் இருந்ததை அவர்கள் எல்லா இஸ்ரவேலர்களுக்கும் எடுத்துரைத்தனர். மேலும்...
ஆசரிப்புக் கூடாரத்தில் ஒரு குத்துவிளக்கு இருந்தது, இந்த விளக்கு எப்போதும் எரிந்து கொண்டே இருக்க வேண்டும். இஸ்ரவேலர்கள் இதற்காக தெளிவான ஒலிவ எண்ணெயை பயன்படுத்தினார்கள். யாத்திராகமம் 27:20, “குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி இடித்துப் பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடுவாயாக.” என்று...
இந்த உலகம் சில சமயங்களில் சமாதானத்தை அளிக்கிறது. உலகம் சமாதானத்தைக் கொடுக்கும் விதம் எப்படி என்றால் ஒரு நபரை தற்காலிகமாக தனது பிரச்சினையை மறக்கச் செய்வதாகும். சிலர் தங்கள் துன்பத்தை மறக்க திரைப்படங்களைப் பார்க்கிறார்கள், துரதிர்ஷ்டவசமாக, சிலர் தங்கள் பிரச்சினைகளை மறக்க மதுவுக்கு அடிமை ஆகிறார்கள், மேலும்...
ஒரு மனிதனின் உயிர் உடலின் எந்தப் பகுதியில் உள்ளது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஒரு மனிதனின் உயிர் இருதயத்திற்குள் இருப்பதாக சிலர் நினைக்கிறார்கள், சிலர் மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் உள்ள நடுப்பகுதியில் இருப்பதாக கூறுகிறார்கள், சிலர் அதை கணிக்க முடியாது என்றும் கூறுகிறார்கள். சரி, அதைப் பற்றி...
ஒரு தலைவன், தெளிவான தரிசனமும், அதை செய்யும் ஆர்வமுமுடையவனாய், தன்னலமற்ற அந்த விருப்பத்தை அடைய கடினமாக உழைக்கும்போதும், அதற்காக தேவன்மேல் நம்பிக்கை உடையவனாயும் இருக்கும்போது ஒரு சிறந்த தலைவனாக வெளிப்படுகிறான். வேதத்தில் நெகேமியா அத்தகைய தலைவர்களில் ஒருவர். கிமு 445 இல், அவர் பாரசீகத்தில் மன்னரின் உடனடி...
உலகம் முழுவதும் நாம் பார்த்தால், பல நாடுகள் நல்லாட்சி மற்றும் உண்மையான தலைவர்கள் இல்லாமல் தவிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக, இலங்கை, பாகிஸ்தான், மியான்மர், ஆப்கானிஸ்தான், சிரியா, லெபனான், இந்தியா போன்ற நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் நாம் அதைக் காண முடிகின்றது. இந்தியாவின் பொதுவான குடிமகனாக நாம்...