எட்டிப் பழுத்தால் என்ன? ஈயாதவன் வாழ்ந்தால் என்ன?
ஓரு ஊரில் ஒரு சிறுவன் தான் தினமும் விளையாட செல்லும் இடத்தில் ஆரஞ்சு போன்ற பழங்கள் கொண்ட ஒரு அழகான மரத்தைக் கண்டு அதை ஒரு நாள் பறித்துப் புசிக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டானாம். அப்படி ஒரு நாள் அதை புசிக்கலாம் என்று சென்ற போது,...