Daily Archive: January 11, 2024

வியாதியஸ்தர்கள் மேல் மனதுருக்கம்

உயர்த்தும் சிந்தனை: இயேசுவிடம் நாம் காணக்கூடிய ஒரு நற்குணம் என்னவென்றால், அவர் வியாதியஸ்தர்கள் மேல் மனதுருகினார், அவரிடம் வந்த அனைவரையும் குணப்படுத்தினார். மத்தேயு 14:14, ” இயேசு வந்து, திரளான ஜனங்களைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி, அவர்களில் வியாதியஸ்தர்களாயிருந்தவர்களைச் சொஸ்தமாக்கினார்.” கிறிஸ்து பிதாவிடம் சென்ற பிறகு, இன்னும்...